வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு சென்னையில் மழை பெய்துள்ளது என்றும் நாளை வட கடலோர பகுதிகள் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகம் ஆகியவற்றில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Tamilnadu Weatherman Pradeep John says that a rare spell to remember for lifetime in
#TamilnaduWeatherman
#ChennaiRain